வாழ்க்கை உங்களை வரவேற்கிறது நிங்கள் எங்கே

வாழ்க்கை உங்களை வரவேற்கிறது நிங்கள் எங்கே

திருடிய பிறப்பு

வருடிய காற்று

தெரிகின்ற மேகத்தின் நகர்வு

வாழ்கையின் வரவேற்பறை

முனுமுனுத்து நகர்கின்ற ஏக்கம்

தூக்கத்தை விழுங்கிய கனவு

எடையேறிய வாழ்கை

உங்களுக்காக காத்திருக்கிறது

சொர்கத்தின் வாசலை மூடிவிட்டு

சாளரத்தின் வழியாக நரகத்தை

கொஞ்சம் எட்டி பார்த்து விட்டு

சீக்கிரம் வாருங்கள்

வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது

                                    - சிவதத்துவ சிவம்

0 Response to "வாழ்க்கை உங்களை வரவேற்கிறது நிங்கள் எங்கே"

Post a Comment

Powered by Blogger