மனிதம் - கருணை கூண்டு


கருணை கூண்டு

வளர்ப்பு பறவைகள் சிறிய கூண்டிற்குள்
பறந்து திரிகின்றன
அறுப்பு பறவைகள் பெரிய கூண்டிற்குள்
ஓரமாய் பயந்து படுத்துள்ளன
ஆகா கூண்டின் அளவிலேயே
தெரிகிறது மனிதர்களின் கருணை
                            - சிவதத்துவ சிவம்

0 Response to "மனிதம் - கருணை கூண்டு"

Post a Comment

Powered by Blogger